Sunday, 3 February 2013

(02.02.2013)நேற்று காலை 10.00 மணீயளவில் நெடுங்கம்பட்டு மயில் என்கிற சூசை நாதன் இயற்கை எய்தினார்.அண்ணாரது உடல் இன்று காலை 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.